டியூட் படத்தில் இளையராஜா பாடல்...நீக்க உத்தரவு கொடுத்த நீதிமன்றம்!Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.