இசைஞானிக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்க கோரி வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குநர்.!இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.