தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கு: 'குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை' – மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.