மது குடித்தால் இறந்து விடுவீர்கள்... எச்சரிக்கை விடுத்த பீகார் முதல்வர்.!சட்டவிரோத மதுவை குடித்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆதலால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை.