சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 'அந்த' 6 பேர்.! திருப்பூரில் அதிரடி கைது.!தகுந்த ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.