ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!ஒரே நேரத்தில் இரட்டை திருமணமாக தனது காதலியையும் பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் மணமேடையில் திருமணம் செய்த மத்திய பிரதேச இளைஞர்.