அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு!தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.