ILT20 தொடரில் விலை போவாரா அஸ்வின்? எந்த வீரருக்கும் இல்லாத அடிப்படை விலை!எந்தவொரு வீரருக்கும் இல்லாத அதிகபட்ச அடிப்படை விலையுடன் ILT20 ஏலத்தில் ஆர். அஸ்வின் பதிவு செய்தார்.