முதல் குண்டு என் மீது பாயட்டும்! அணுக் கழிவு திட்டம் குறித்து இமான் அண்ணாச்சி ஆவேசம்!கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், இமான் அண்ணாச்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின் இவர் செய்தியாளர்களை