திராவிட சித்தாந்தத்தை நம்புகிறவன் நான்...! ஸ்டாலினை சந்தித்த எழுத்தாளர் இமயம்...!அரசியலில் எனக்கு சம்பந்தமில்லை என்று கூறும் எழுத்தாளர்கள் மீது எனக்கு மதிப்பில்லை. திராவிட சித்தாந்தத்தை நம்புகிறவன் நான்.