40–50 கி.மீ வேகத்தில் காற்று வீசும்...மழைக்கும் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.