அதிகனமழை எச்சரிக்கை : நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்! நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.