யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர் வீடியோக்கள் பதிவேற்றி, விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆரம்பத்தில், யார் வேண்டுமானாலும் வீடியோ போட்டு காசு பார்க்கலாம் என்று இருந்தது. அதன்பிறகு இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக சென்ற நிலையில், பிறகு, 1,000 சந்தாதாரர்கள் (subscribers) மற்றும் 4,000 மணிநேர பார்வைகள் (watch hours) அல்லது 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகள் (Shorts views) போன்ற […]