இம்மானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் : அரசியல் தலைவர்கள் மரியாதை...இம்மானுவேல் சேகரன் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.