இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.