#BREAKING: தேர்தலில் போட்டியில்லை – அர்ஜூனமூர்த்தி அறிவிப்பு..!சட்டமன்ற தேர்தலில் அர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியிடவில்லை என அர்ஜூன மூர்த்தி அறிவித்துள்ளார்.