கொரோனா தடுப்பூசி மூலம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை – இங்கிலாந்து விஞ்ஞானிகள்லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள், ஒரு கொரோனா தடுப்பூசி மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடுவதாக கூறுகின்றனர்.