இனி ஏசி இறக்குமதிக்கு தடை... மத்திய அரசின் அடுத்த அதிரடி... சுதேசிக்கு முக்கியத்துவமாஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து சுதேசியை பிரபலப்படுத்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து, 'ஏசி' இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கு தற்போது தடை