குழந்தை பெற்ற 14 வயது சிறுமி – 84 வயது முதியவர் மீது சந்தேக விசாரணை14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தை பெற வைத்ததாக 84 வயது முதியவர் மீது வழக்கு.