6 இந்திய மாநிலங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடன்- உலக வங்கி .!இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது.