தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று அழைத்த வங்காள பேராசிரியர்..!தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர்.