ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...
ஐ.நா.வின் 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மெய்நிகர் முறையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்