கொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சசிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.