ரஸ்யாவில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொடிய கொரோனா பெருந்தொற்று...உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி சொல்லனாத்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.