ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு