தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் ஏறுமுகத்தில் தங்கம் விலை... இறங்குமுகத்தில் வெள்ளி விலை...உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்துறைகளிலும் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான