அமெரிக்க அதிபருக்கு விஷம் தடவிய பார்சல்... புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரனை....அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ தடவிய ‘பார்சல்’ அனுப்பப்பட்டது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.