கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...!கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.