#BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி.
#JustNow: செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.
#BREAKING: செஸ் ஒலிம்பியாட்; இந்த 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை – தமிழக அரசுசெஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.