சுவாமியே சரணம் ஐயப்பா.! நடை திறந்த 27 நாட்களில் 'ரூ.100 கோடி' வருமானம்.!இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம்