மூக்குவழி தடுப்பு மருந்து இவர்கள் செலுத்தக்கூடாது- கோவிட் பணிக்குழு தலைவர்ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்தத்தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் கூறியுள்ளார்.
உலகில் முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.