ஜப்பானில் குறையும் பிறப்பு விகிதம் இனி குழந்தை பெற்றால் ரூ.3,00,402 மானியம்ஜப்பானில் சில காலமாக பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் குழந்தை வளர்ப்புக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட உள்ளது.