வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 %பணம் கடனாக வழங்கப்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.