துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று "இந்தியா-A" அணி அசத்தல் !இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா-A அணி வெற்றிப் பெற்றுள்ளது.