துலிப் டிராபி 4-வது ஆட்டம் : இரண்டே பந்தில் ரிட்டையரான ருதுராஜ் கெய்க்வாட்!இந்தியாவின் உள்ளூர் தொடரான துலிப் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கி உள்ளது.