துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?இந்திய உள்ளுர் தொடரான துலிப் டிராபியில் 1740 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.