துலிப் டிராபி : ருதுராஜ் அணிக்கு முதல் வெற்றி! இந்தியா-D அணியை வீழ்த்தி அபாரம்!நடைபெற்று வரும் துலிப் ட்ராபியின் 2-ஆம் போட்டியில் இந்தியா C அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
தொடங்கியது துலீப் டிராபி ! வெற்றியை குறிவைக்கும் 4 அணிகள்!இந்திய உள்ளூர் தொடரான துலீப் டிராஃபி தொடர் பெறும் எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடங்கி இருக்கிறது.