இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.! பல்வேறு நம்பிக்கைகளின் தாயகம்.! அமெரிக்கா பாராட்டு.!மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியா, பல்வேறுபட்ட நம்பிக்கைகளின் தாயகமாக இருக்கிறது என அமெரிக்கா புகழ்ந்துள்ளது.