இலங்கை தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் விளையாடுவது சந்தேகம்! வெளியான தகவல்.!ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் இந்தியாவில் நடைபெறும் இலங்கை தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல்.