#T20 WorldCup2022: ஹர்டிக் பாண்டியா, கோலி அபாரம்! இங்கிலாந்து அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு.!டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 168/6 ரன்கள் குவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்கவில்லை என்றால் இந்தியா 140 ரன்கள் எடுப்பது கஷ்டம் தான்- கவாஸ்கர்சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க தவறினால் இந்தியா 140-150 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.