INDvsNZ T20: இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்.!இந்தியா-நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி-20 போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. கேன் வில்லியம்சன் விலகல்.! புதிய கேப்டன் அறிவிப்பு.!இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.