ஆஸி மண்ணில் இந்திய சிங்கத்தின் சம்பவம்! சதம் விளாசி சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.