AUS vs IND : 'ஆல் ஏரியாலையும் கில்லி தான்' ...ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி தடுமாறி விளையாடி வருகிறது.