இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா.!நேற்று மொகாலியில் நடைபெற்ற, இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் இன்று தொடக்கம் கோலியின் மீது எகிறும் எதிர்பார்ப்புஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.