விராட் கோலிக்காக 'பலிகடா' ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்காக இளம் வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.