INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் அணி பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.