இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பென் ஸ்டோக்ஸ்நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இன்னும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.