INDvsNZ ODI: தொடரை இழந்த இந்தியா! நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டி பாதியில் கைவிடப்பட்டது.!இந்தியா-நியூசிலாந்து இடையே 3ஆவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா தொடரை இழந்தது.