INDvsNZ T20: இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் நிறுத்தம்.! இந்தியா 9 ஓவர்களில் 75/4!இந்தியா-நியூசிலாந்து டி-20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.