T20 World Cup 2022:இந்தியா vs பாக் போட்டிக்கான டிக்கெட்கள் ஐந்தே நிமிடத்தில் விற்று தீர்ந்தது
டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான கூடுதலாக திறக்கப்பட்ட நிற்கும் அறை டிக்கெட்கள் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில்